பார்டர்

Wednesday, 16 December 2015
மார்கழி கோல உத்சவம்
இன்று மார்கழி முதல் தேதி. இன்று முதல் 30 நாட்களுக்கு தினம் என் வீட்டு வாசலில் போடப்படும் கோலங்களை இங்கு வெளியிட்டு அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
மார்கழி-1, 2015
17-12-2015
![]() |
1-15 நேர் புள்ளி |
மார்கழி 2, 2015
18-12-2015![]() |
19 புள்ளி 19 வரிசை -- சுற்றி -9 - 2, 7 -1, 5-1 |
மார்கழி -3, 2015
19-12-2015
![]() |
ரங்கோலி |
மார்கழி-4, 2015
20-12-2015
![]() |
புள்ளிக் கோலம் |
மார்கழி-5, 2015
21-12-2015
![]() |
8 -15 குறுக்குப் புள்ளி |
மார்கழி-6, 2015
22-12-2015
![]() |
6 புள்ளி - 6 வரிசை. நான்கு பக்கமும் 2 புள்ளி-2 வரிசை-நேர் புள்ளி |
மார்கழி 7, 2015
23-12-2015
![]() |
11-21 குறுக்குப் புள்ளி |
மார்கழி-8, 2015
24-12-2015
![]() |
21 புள்ளி - 5 வரிசை, இரண்டு பக்கமும் - 13 புள்ளி - 4 வரிசை, 5 புள்ளி 4 வரிசை - நேர் புள்ளி 5 புள்ளி - 4 வரிசை 13 புள்ளி - 4 வரிசை 21 புள்ளி - 5 வரிசை 13 புள்ளி - 4 வரிசை 5 புள்ளி - 4 வரிசை |
மார்கழி 9, 2015
25-12-2015
![]() |
12 புள்ளி - 12 வரிசை - நேர் புள்ளி |
மார்கழி 10, 2015
26-12-2015
![]() |
இழைக் கோலம் |
மார்கழி-11, 2015
27-12-2015
மார்கழி-12, 2015
28-12-2015
மார்கழி-13, 2015
29-12-2015
இன்று கோலம் இல்லை. பித்ரு தினம் அனுசரிப்பதால் அவர்களை மதிக்கும் பொருட்டு கோலம் போடவில்லை
மார்கழி-14, 2015
30-12-2015
![]() |
8 புள்ளி 5 வரை இடைப்புள்ளி மேலும் கீழும் 3,3 நேர் புள்ளி 2 இடைப்புள்ளி |
31-12-2015
![]() |
1 - 21 நேர் புள்ளி |
01-01-2016
![]() |
ரங்கோலி |
மார்கழி 17, 2016
02-01-2016
![]() |
ரங்கோலி |
மார்கழி 18, 2016
03-01-2016
![]() |
5 - 15....நேர் புள்ளி...நடுவில் 15. புள்ளி...5. வரிசை |
மார்கழி 19, 2016
04-01-2016
மார்கழி 20, 2016
05-01-2016
![]() |
5-9 இடுக்குப் புள்ளி |
மார்கழி 21, 2016
06-01-2016
![]() |
1 - 15 நேர் புள்ளி |
மார்கழி 22, 2016
07-01-2016
மார்கழி 23, 2016
08-01-2016
![]() |
16 புள்ளி - 16 வரிசை-நேர் புள்ளி சுற்றி நடுவில் 4 புள்ளி 2 வரிசை, 16 புள்ளி 4 வரிசை |
மார்கழி 24, 2016
09-01-2016
![]() |
5-9 இடுக்குப் புள்ளி 6 பக்கங்களிலும் 4-3-1 புள்ளிகள் |
மார்கழி 25, 2016
10-01-2016
![]() |
16 புள்ளி - 4 வரிசை 10 புள்ளி - 3 வரிசை 4 புள்ளி - 3 வரிசை |
மார்கழி 26, 2016
11-01-2016
மார்கழி 27, 2016
12-01-2016

மார்கழி 28, 2016
13-01-2016
![]() |
11 முதல் 21 வரை இடுக்குப்புள்ளி |
மார்கழி 29, 2016
14-01-2016
தை-1, 2016 - பொங்கல்
15-01-2016
தை-2, 2016 - கனுப் பொங்கல்
16- 01-2016
Friday, 19 June 2015
Subscribe to:
Posts
(
Atom
)