பார்டர்

பார்டர்

Wednesday, 16 December 2015

அழகுக் கோலம்மார்கழி கோல உத்சவம்

இன்று மார்கழி முதல் தேதி. இன்று முதல் 30 நாட்களுக்கு தினம் என் வீட்டு வாசலில் போடப்படும் கோலங்களை இங்கு வெளியிட்டு அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

மார்கழி-1, 2015
17-12-2015

1-15 நேர் புள்ளி

மார்கழி 2, 2015
18-12-2015

                              19 புள்ளி 19 வரிசை --  சுற்றி -9 - 2, 7 -1, 5-1மார்கழி -3, 2015
19-12-2015

ரங்கோலி

மார்கழி-4, 2015
20-12-2015


புள்ளிக் கோலம்


மார்கழி-5, 2015
21-12-2015

8 -15 குறுக்குப் புள்ளிமார்கழி-6, 2015
22-12-2015

6 புள்ளி - 6 வரிசை. நான்கு பக்கமும் 2 புள்ளி-2 வரிசை-நேர் புள்ளி


மார்கழி 7, 2015
23-12-2015


11-21 குறுக்குப் புள்ளிமார்கழி-8, 2015
24-12-2015


21 புள்ளி - 5  வரிசை, இரண்டு பக்கமும் - 13 புள்ளி - 4 வரிசை, 5 புள்ளி 4 வரிசை - நேர் புள்ளி

5 புள்ளி - 4 வரிசை
13 புள்ளி - 4 வரிசை
21 புள்ளி - 5 வரிசை
13 புள்ளி - 4 வரிசை
5 புள்ளி - 4 வரிசை

மார்கழி 9, 2015
25-12-2015


12 புள்ளி - 12 வரிசை -  நேர் புள்ளிமார்கழி 10, 2015
26-12-2015


இழைக் கோலம்

மார்கழி-11, 2015
27-12-2015
மார்கழி-12, 2015
28-12-2015மார்கழி-13, 2015
29-12-2015

இன்று கோலம் இல்லை. பித்ரு தினம் அனுசரிப்பதால் அவர்களை மதிக்கும் பொருட்டு கோலம் போடவில்லை


மார்கழி-14, 2015
30-12-2015


8 புள்ளி 5 வரை
இடைப்புள்ளி
மேலும் கீழும்
3,3 நேர் புள்ளி
2 இடைப்புள்ளி


மார்கழி 15, 2015
31-12-2015


1 - 21 நேர் புள்ளிமார்கழி 16, 2016
01-01-2016


ரங்கோலி


மார்கழி 17, 2016
02-01-2016


ரங்கோலி

மார்கழி 18, 2016
03-01-2016


5  -  15....நேர் புள்ளி...நடுவில் 15. புள்ளி...5. வரிசை

மார்கழி 19, 2016
04-01-2016

மார்கழி 20, 2016
05-01-2016
5-9 இடுக்குப் புள்ளிமார்கழி 21, 2016
06-01-2016


1 - 15 நேர் புள்ளி

மார்கழி 22, 2016
07-01-201613 புள்ளி - 5 வரிசை
இரண்டு பக்கமும் 5 புள்ளி - 4 வரிசைமார்கழி 23, 2016
08-01-2016


16 புள்ளி - 16 வரிசை-நேர் புள்ளி
சுற்றி நடுவில் 4 புள்ளி 2 வரிசை, 16 புள்ளி 4 வரிசை

மார்கழி 24, 2016
09-01-2016 5-9 இடுக்குப் புள்ளி
6 பக்கங்களிலும் 4-3-1 புள்ளிகள்

மார்கழி 25, 2016
10-01-2016


16 புள்ளி - 4 வரிசை
10 புள்ளி - 3 வரிசை
4 புள்ளி - 3 வரிசை

மார்கழி 26, 2016
11-01-2016
மார்கழி 27, 2016
12-01-2016


மார்கழி 28, 2016
13-01-2016


11 முதல் 21 வரை இடுக்குப்புள்ளிமார்கழி 29, 2016
14-01-2016தை-1, 2016 - பொங்கல்
15-01-2016தை-2, 2016 - கனுப் பொங்கல்
16- 01-2016


Friday, 19 June 2015

பிரசுரிக்கப்பட்ட என்னுடைய கோலங்கள்-4


பார்டர் கோலம் ஏப்ரல் 2006பெண்மணி அக்டோபர் 2001பெண்மணி செப்டம்பர் 2003


மங்கையர் மலர் 1994
ராணி முத்து ஜனவர் 2002