பார்டர்

பார்டர்

Wednesday 16 December 2015

மார்கழி கோல உத்சவம்

இன்று மார்கழி முதல் தேதி. இன்று முதல் 30 நாட்களுக்கு தினம் என் வீட்டு வாசலில் போடப்படும் கோலங்களை இங்கு வெளியிட்டு அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

மார்கழி-1, 2015
17-12-2015

1-15 நேர் புள்ளி





மார்கழி 2, 2015
18-12-2015

                              19 புள்ளி 19 வரிசை --  சுற்றி -9 - 2, 7 -1, 5-1



மார்கழி -3, 2015
19-12-2015

ரங்கோலி

மார்கழி-4, 2015
20-12-2015


புள்ளிக் கோலம்


மார்கழி-5, 2015
21-12-2015

8 -15 குறுக்குப் புள்ளி



மார்கழி-6, 2015
22-12-2015

6 புள்ளி - 6 வரிசை. நான்கு பக்கமும் 2 புள்ளி-2 வரிசை-நேர் புள்ளி


மார்கழி 7, 2015
23-12-2015


11-21 குறுக்குப் புள்ளி



மார்கழி-8, 2015
24-12-2015


21 புள்ளி - 5  வரிசை, இரண்டு பக்கமும் - 13 புள்ளி - 4 வரிசை, 5 புள்ளி 4 வரிசை - நேர் புள்ளி

5 புள்ளி - 4 வரிசை
13 புள்ளி - 4 வரிசை
21 புள்ளி - 5 வரிசை
13 புள்ளி - 4 வரிசை
5 புள்ளி - 4 வரிசை

மார்கழி 9, 2015
25-12-2015


12 புள்ளி - 12 வரிசை -  நேர் புள்ளி



மார்கழி 10, 2015
26-12-2015


இழைக் கோலம்

மார்கழி-11, 2015
27-12-2015




மார்கழி-12, 2015
28-12-2015



மார்கழி-13, 2015
29-12-2015

இன்று கோலம் இல்லை. பித்ரு தினம் அனுசரிப்பதால் அவர்களை மதிக்கும் பொருட்டு கோலம் போடவில்லை


மார்கழி-14, 2015
30-12-2015


8 புள்ளி 5 வரை
இடைப்புள்ளி
மேலும் கீழும்
3,3 நேர் புள்ளி
2 இடைப்புள்ளி


மார்கழி 15, 2015
31-12-2015


1 - 21 நேர் புள்ளி



மார்கழி 16, 2016
01-01-2016


ரங்கோலி


மார்கழி 17, 2016
02-01-2016


ரங்கோலி

மார்கழி 18, 2016
03-01-2016


5  -  15....நேர் புள்ளி...நடுவில் 15. புள்ளி...5. வரிசை

மார்கழி 19, 2016
04-01-2016





மார்கழி 20, 2016
05-01-2016
5-9 இடுக்குப் புள்ளி



மார்கழி 21, 2016
06-01-2016


1 - 15 நேர் புள்ளி

மார்கழி 22, 2016
07-01-2016



13 புள்ளி - 5 வரிசை
இரண்டு பக்கமும் 5 புள்ளி - 4 வரிசை



மார்கழி 23, 2016
08-01-2016


16 புள்ளி - 16 வரிசை-நேர் புள்ளி
சுற்றி நடுவில் 4 புள்ளி 2 வரிசை, 16 புள்ளி 4 வரிசை

மார்கழி 24, 2016
09-01-2016



 5-9 இடுக்குப் புள்ளி
6 பக்கங்களிலும் 4-3-1 புள்ளிகள்

மார்கழி 25, 2016
10-01-2016


16 புள்ளி - 4 வரிசை
10 புள்ளி - 3 வரிசை
4 புள்ளி - 3 வரிசை

மார்கழி 26, 2016
11-01-2016




மார்கழி 27, 2016
12-01-2016






மார்கழி 28, 2016
13-01-2016


11 முதல் 21 வரை இடுக்குப்புள்ளி



மார்கழி 29, 2016
14-01-2016



தை-1, 2016 - பொங்கல்
15-01-2016







தை-2, 2016 - கனுப் பொங்கல்
16- 01-2016


1 comment :

  1. ஆஹா, அத்தனைக் கோலங்களும் அழகோ அழகாக உள்ளன.. எதைப்பற்றி மேலும் புகழ்ந்து சொல்வது என்றே புரியாமல் உள்ளது.

    உங்களைப்போன்று அனைத்துத் துறைகளிலும் மிகச்சிறப்பான திறமைசாலி எங்காத்தில் ஒரு பெண்ணாகவோ மாட்டுப்பெண்ணாகவோ இல்லையே என நெஞ்சு முட்டும் குறையாக உள்ளது, எனக்கு. :)

    மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete